ஃபேசன்

சுருள் பாசி வளர்ப்பு

சுருள் பாசி வளர்ப்பு   உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான புரதச்சத்தினை மிக அதிகமாக கொண்டுள்ள சுருள்பாசியை (ஸ்பைருலினா) குறைந்த செலவில் வளர்த்து அதிக லாபம் பெறலாம்  👉 சுருள் பாசியில் 15 வகைகள் உள்ளன. தமிழகச் சூழலுக்கு ஸ்பைருலினா மேக்ஸிமா ஸ்பைருலினா பிளான்டெனிஸ் ஏற்றவை. இயந்திரங்களைக் கொண்டு வளர்ப்பதற்கு மேக்ஸிமா வகை ஏற்றது. சிறு தொழில் மூலம் வளர்ப்பதற்கு பிளான்டெனிஸ் வகை ஏற்றது. ஏற்ற தட்பவெப்பநிலை 👉 சுருள் பாசி வளர்க்க 28 டிகிரி செல்சியஸ் முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை வெயில் தேவைப்படும். சுருள் பாசி வளர்க்கும் இடம் சுத்தமாக இருத்தல் வேண்டும். தொழிற்சாலைகள் மற்றும் மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் இதை வளர்க்கக் கூடாது தொட்டி அமைக்கும் முறை : 👉 சுருள் பாசியை பிளாஸ்டிக் மற்றும் சிமெண்ட் தொட்டிகளில் வளர்க்க வேண்டும்.…

Read
ஃபேசன்

நூடுல்ஸ் தயாரிப்பு

நூடுல்ஸ் தயாரிப்பு ! சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணும் நூடுல்ஸை குடிசைத்தொழிலாக ஆரம்பித்து அதிக லாபம் ஈட்ட முடியும். இவ்வுணவிற்கு மக்களிடத்தில் என்றும் நல்ல வரவேற்பு இருப்பதால் சுலபமாக உற்பத்தி செய்து நாம் எதிர் பார்ப்பதை விட அதிக லாபம் பெற முடியும் நூடுல்ஸ் தயாரிக்க தேவையான பொருட்கள் 👉 மைதா மாவு 👉 கோதுமை மாவு 👉 தண்ணீர் 👉 மாவை பதப்படத்தும் இயந்திரம் நூடுல்ஸ் தயாரிக்கும் முறை : 👉 பெரிய பாத்திரத்தில் 40 கிலோ மைதா, 30 கிலோ கோதுமை மாவு, 7 லிட்டர் தண்ணீர் ஊற்றி புரோட்டா மாவு பதத்தில் நன்றாக பிசைய வேண்டும். 👉 இந்த மாவு கலவையை பதப்படுத்தும் இயந்திரத்தில் போட்டால் மெல்லியதாக ரோல் வடிவில் வெளியே வரும். 👉 பின்னர் இந்த ரோலை…

Read
ஃபேசன்

கேக் தயாரிப்பு !

கேக் தயாரிப்பு ! கேக் தயாரிப்பு ! இன்றைய நவீன காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்புவது கேக். இது பெருமளவு பிறந்தநாள் கொண்டாட்டம் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை போன்ற விழாக்களுக்கு முதன்மையாக பயன்படுகிறது. தேவை அதிகளவில் இருப்பதால் தூய்மையான முறையில் கேக் தயாரித்து விற்பனை செய்வதன் மூலம் குறைவான முதலீட்டில் நிறைவான இலாபம் பெற முடியும். பேரீச்சம்பழ கேக் செய்ய தேவையான பொருட்கள்: 1. மைதா – இரண்டரை கப் 2. வெண்ணெய் – ஒன்றேகால் கப் 3. பால் – ஒன்றரை கப் 4. கண்டன்ஸ்டு பால் – 1 டின் (400 மிலி) 5. பேரீச்சம்பழம் (பொடியாக நறுக்கியது) – அரை கப் 6. ஆப்ப சோடா – 1 டீஸ்பூன் (தலைதட்டி) 7. பேக்கிங்சோடா – 2 டீஸ்பூன் (தலை…

Read
ஃபேசன்

பேப்பர் பை தயாரிக்கும் வழிமுறைகள்

பேப்பர் பை தயாரிக்கும் வழிமுறைகள் !   மண்ணின் வளத்தையும், மக்களின் நலனையும் சீர்குழைப்பதில் பெரும் பங்கு வகிப்பது பிளாஸ்டிக் மட்டுமே…! இதற்கு காரணம் இதன் மக்கிப்போகாத தன்மையும், மாசு விளைவிக்கும் வாயுவை வெளியிடும் பண்பே ஆகும். இதன் தீவிரத்தை உணர்ந்த பல நாடுகள் பிளாஸ்டிக்கை உபயோகிக்க தடை விதித்துள்ளன. இன்று நம் தமிழகத்திலும் இதற்கான நடவடிக்கைகள் படிப்படியாக எடுக்கப்பட்டு வருகின்றன. அரசாங்கம் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக பேப்பர் பைகளை உபயோகிக்க வலியுறுத்தி வருகின்ற இந்த நேரத்தில் பேப்பர் பை தொழிலை நம்பி இறங்கினால் நிச்சயம் கை கொடுக்கும். இதற்கான முதலீடு பார்த்தால் மிகவும் குறைவுதான். நீங்கள் நினைக்கலாம் பேப்பரில் பை செய்வது சாத்தியமா, இதனை உபயோகப்படுத்த முடியுமா என்று..! ஆம் சாத்தியம்தான் இத்தொழிலில் சாதித்தோர் பலர் உள்ளனர். இப்போது இத்தொழிலை வீட்டிலேயே எப்படி தொடங்குவது என்பதைப்பற்றி…

Read
ஃபேசன்

கற்பூரம் தயாரிக்கும் முறைகள் !

கற்பூரம் தயாரிக்கும் முறைகள் ! வீட்டிலிருந்தவாறே வருமானம் ஈட்டி கொள்வதற்கு பல வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் கற்பூரம் தயாரிப்பு. இது இன்றைய காலக்கட்டத்து ஏற்ற ஒரு தொழிலாகும். குறைந்த அளவு முதலீட்டில் அதிக வருமானம் தரும் தொழில்களில் இதுவும் ஒன்று. இப்போது இதனை எவ்வாறு தயாரிக்கலாம் என்பதைக் காண்போம். தேவையான பொருட்கள் : 1. கற்பூரம் பவுடர் 2. தேங்காய் எண்ணெய் 3. அச்சு இயந்திரம் 4. பேக்கிங் இயந்திரம் செய்முறை 👉முதலில் தரமான கற்பூர பவுடரை தேர்ந்தெடுத்து, அதில் கட்டிகள் இல்லாதவாறு அரவை இயந்திரத்தில் கொட்டி நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும் 👉பின்பு அரைத்த கற்பூரத்தை சிறிதளவு தேங்காய் எண்ணெய் விட்டு கலந்து கொள்ள வேண்டும் 👉மேலும் அந்த கலவையை ஒரு கரண்டியில் தேவையான அளவு எடுத்து அச்சு இயந்திரத்தில் போட வேண்டும் 👉அச்சு…

Read
ஃபேசன்

பிஸ்கட் தயாரிக்கும் முறைகள்

பிஸ்கட் தயாரிக்கும் முறைகள் எத்தனை வகையான திண்பண்டங்கள் இருந்தாலும் பிஸ்கெட்டுக்கு உள்ள இடத்தை வேறு எதனாலும் பூர்த்தி செய்ய முடியாது. டீ, காபியோடு ஒன்றிரண்டு பிஸ்கெட்களை சாப்பிடுவது என்பது அன்றாட உணவு விஷயங்களில் பழகிப்போன ஒன்று. எளிதில் ஜீரணமாகிவிடும் என்பதால் குழந்தைகள், வயதானவர்கள் என அனைவரும் விரும்பிச் சாப்பிடும் சிறந்த உணவாக இருக்கிறது. விதவிதமான சுவையோடு தரமாக பிஸ்கெட் தயார் செய்து கொடுத்தால் மார்க்கெட்டில் நமக்கு நல்ல வரவேற்பு இருக்கும். அதுவே புதிய தொழில்நுட்பங்களோடு இறங்கும்போது பிராண்டட் நிறுவனங்களுடன் போட்டி போட்டு இத்தொழிலில் சாதிக்கவும் நிறையவே வாய்ப்புள்ளன. பிஸ்கட் தயாரிக்க தேவையான பொருட்கள் 👉 கோதுமை மாவு 👉 மைதா மாவு 👉 நெய் அல்லது வனஸ்பதி 👉 சர்க்கரை 👉 பால் அல்லது பால் பவுடர் 👉 உப்பு 👉 டவ் இயந்திரம் தயாரிக்கும் முறை…

Read
ஃபேசன்

வத்தல் தயாரிப்பு !

வத்தல் தயாரிப்பு ! இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் வித விதமாக சமைக்க நேரமில்லாத காரணங்களால் வீட்டு உணவில் வத்தல், வடகம் போன்றவை அதிகம் இடம்பிடிக்கிறது. பல வகையான சுவைகளில் வத்தல் வகைகள் உள்ளன. இதனை பயன்படுத்தி பாரம்பரிய முறையில் வத்தல் வகைகளை தயாரித்தால் அனைத்து தரப்பினரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதனால் நிரந்தர விற்பனை வாய்ப்பு உள்ளது. வத்தலுக்கு தேவையான பொருட்கள்: 🔵 பச்சை சுண்டைக்காய் – அரை கிலோ 🔵 மோர் – ஒரு லிட்டர் 🔵 காய்ந்த மிளகாய் – 3 🔵 உப்பு – தேவைக்கேற்ப்ப செய்முறை விளக்கம் தேர்ந்தெடுக்கப்பட்ட பச்சை சுண்டைக்காயை அலசி கத்தியால் லேசாக கீறிக்கொண்டு கொதிக்கும் நீரில் போட்டு வைத்து, 5 நிமிடம் கழித்து நீரை வடிகட்டவும், பிறகு மோரில் உப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து, சுண்டைக்காயை போட்டு…

Read
ஃபேசன்

ஊதுபத்தி தயாரிப்பு

ஊதுபத்தி தயாரிப்பு ஊதுபத்தி தயாரிப்பில் என்ன வருமானம் கிடைக்கும்? அதைத் தொழிலாக எடுத்துச் செய்ய முடியுமா என்று பலருக்குத் தோன்றலாம். ஆனால் ஊதுபத்தியின் தேவையானது இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு உள்ளது. அப்படிப்பட்ட ஊதுபத்தியை நாம் இயற்கை மூலிகைகளை கொண்டு மிக எளிமையான முறையில் வீட்டிலேயே உற்பத்தி செய்து நல்ல வருவாய் ஈட்ட முடியும். ஊதுபத்தி செய்ய தேவையான பொருட்கள் 👉 வெட்டி வேர் 👉 கருவாப் பட்டை 👉 கோரைக் கிழங்கு 👉 சந்தன பவுடர் 👉 அடுப்பு கரி 👉 கருவா பிசின் அல்லது வெல்லக் கரைசல் 👉 பொட்டாசியம் நைட்ரேட் சிறிது 👉 மூங்கில் குச்சி 👉 ஊதுபத்தி செய்யும 👉 கருவாப் பட்டை, வெட்டி வேர், கோரைக் கிழங்கு, சந்தன பவுடர் மற்றும் அடுப்புக்கரி ஆகிய பொருட்களை தனித்தனியாக நன்றாக…

Read
ஃபேசன்

முறுக்கு தயாரிப்பு

! முறுக்கு தயாரிப்பு   சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு திண்பண்டம் முறுக்கு. பண்டிகை என்றாலே நம் நினைவில் வருவது முறுக்கு . இதில் பல வகையான சுவைகளில் முறுக்கு தயார் செய்யப்படுகிறது. அத்தகைய முறுக்கு தரமான முறையில் தயார் செய்து விற்பனை செய்வதன் மூலம் நிறைவான லாபம் பார்க்கலாம் தேவையான பொருட்கள் 🔸 பச்சரிசி மாவு 🔸 கருப்பு எள் 🔸 ஓமம் 🔸 பெருங்காயம் 🔸 தண்ணீர் 🔸உப்பு 🔸வெண்ணெய் / டால்டா – 2 டேபிள்ஸ்பூன்                                                           …

Read